• No products in the basket.

TNPSC பொது அறிவு - வரலாறு - இலவச ஆன்லைன் வகுப்புகள்

4.8

4.8
(

5

ratings )

1922

students

This Course Includes

Unlimited Duration
33

Items in Curriculum

Educators:

Last Updated:

12 December 2019

TNPSC பொது அறிவு -  www.TNPSC.Academy இன் வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு "TAKE COURSE / CONTINUE COURSE" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .

இந்த வரலாறு ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு "Mark This Unit Complete"  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  - வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வரலாறு வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வரலாறு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

Course Reviews

4.8

4.8
5 ratings
  • 5 stars4
  • 4 stars1
  • 3 stars0
  • 2 stars0
  • 1 stars0
  1. Nandhini parthiban2 December 2017 at 11:24 AM
    GOOD WORK
    4

    it is very useful but u have to do some more things that is put full toics details completely

  2. thanks greetings
    5

    very essential and useful for upcoming successor like me,,, heartly thanks for team and your great effort

  3. AravinthPriyan8829 November 2017 at 7:31 AM
    Great work
    5

    Thanks for Tnpsc.academy,its usefull for everyone!!,thanks loti

  4. jayanthidhinakaran27 November 2017 at 10:26 AM
    THANK YOU
    5

    super for online preparation notes and again I heartily thanks to you

  5. thank you
    5

    heartly thanks to you…

© TNPSC.Academy | All Rights Reserved.